Wednesday, July 12, 2023

புத்தளம் தள வைத்தியசாலைக்கு ரூபாய் எட்டு இலட்சம் பெறுமதியான கண் வில்லைகள் வழங்கி வைப்பு

පු ත්තලම මුලික රෝහලට ලක්ෂ අටක් ඇස් කාච දන් දීමේ පරිත්යාග කිරීම පුත්තලම දිස්ත්රික් රෝහල් සංවර්ධන සංවිධානයේ ඉල්ලීම පරිදි සමාජ ක්රියාකාරිකයෙකු වන මුජාහිඩ් නිසාර් මහතා පුත්තලම මුලික රෝහලට අද (2023-07-11) ලබා දෙන ලදී.

එය පිළිගනු ලැබුවේ පුත්තලම මුලික රෝහලේ වෛද්ය නිලධාරී වෛද්ය සුමිත් අතානායක මහතා සහ පුත්තලම දිස්ත්රික් රෝහල් සංවර්ධන සංවිධානයේ සභාපති මුහම්මද් සබීක් මහතා විසිනි. YWMA - Sri Lanka හි අනුග්රහය යටතේ එය ඉදිරිපත් කිරීම විශේෂත්වයකි.

புத்தளம் தள வைத்தியசாலைக்கு ரூபாய் எட்டு இலட்சம் பெறுமதியான கண் வில்லைகள் வழங்கி வைப்பு
புத்தளம் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பின் வேண்டுகோளிற்கிணங்க சமூக ஆர்வலர் முஜாஹித் நிசாரின் ஏற்பாட்டில் இன்று (2023-07-11) புத்தளம் தள வைத்தியசாலைக்கு வழங்கி வைக்கப்ட்டது.
இதனை புத்தளம் தள வைத்தியசாலையின் மருத்துவ அதிகாரி வைத்தியர் சுமித் அத்தனாயக்கா பெற்றுக்கொள்வதுடன், புத்தளம் மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்தி அமைப்பின் தலைவர் முஹம்மது சபீக் கலந்து கொண்டார். YWMA - Sri Lanka அமைப்பின் அனுசரணையுடன் வழங்கி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது

No comments:

Post a Comment

Progress meeting for North Western Mediation Development officers at Mediation Board Commission Ministry of Justice today, I received the certificate of Participation Development officers Mediation induction Training Programme 2022/2023 SEDR

  Progress meeting for North Western Mediation Development officers at Mediation Board Commission Ministry of Justice today, I received the...