Sunday, October 2, 2022

உளவியல் ஓர் பார்வை

 உளவியல் ஓர் பார்வை 


மனிதர்களைப்பற்றி கற்கும் போது மனித வாழ்க்கையின் அத்தனை அம்சங்களும் உளவியல் விஞ்ஞானத்திற்குட்படுகின்றது.மனிதனின் உள்ளத்தின் செயற்பாடுகள் பல்வேறு வடிங்களாக இடம்பெறுகின்றது. மனிதனின் நடத்தையானது ஒவ்வொருவருக்கும் இடையில் வேறுபட்டதாக அமைகின்றது. உளவியல் ஒரு விஞ்ஞானம் என சில அறிஞர்களும் கருத்துக்களை முன்வைக்கின்றனர்.


சிந்தனையுடன் அடிப்படையான செயற்பாடாகக்கொண்டாதக அமைகிறது.உளவியல் மூலம் மனிதர்களின் பல்வேறுபட்ட பிரச்சினைகளை நிவர்த்தி செய்ய உதவுகிறது. உளவியல் ரீதியான பிரச்சினை இருக்கும் ஒருவனுக்கு அதற்கான உளவியல் ரீதியிலான தலையீடு அவசியமாகும் . ஒருவனுக்கு உளவியல் ரீதியான பிரச்சினைகள் பின்வரும் காரணங்களின் அடிப்படையில் அமைகிறது.

உயிரியல் விஞ்ஞானம் , உளவியல் மற்றும் சமூக , சூழற் காரணிகள்.

உளவனத்துணையாளன் ( counsellor) ஒருவர் உளப்பிரச்சினைகளை விஞ்ஞான ரீதியில் அறிந்து கொள்ளவும் , சிகிச்சை செய்யும் திறனும் உடையவனாக இருத்தல் வேண்டும் . இந்த தகைமையுடையோன் தொழில் வாண்மையான உளவளத்துணையாளக (Professional Counsellor) கொள்ளப்படுவான் .


தொடரும் ..... 

2022.10.02

முஜாஹித் நிஸார்

Progress meeting for North Western Mediation Development officers at Mediation Board Commission Ministry of Justice today, I received the certificate of Participation Development officers Mediation induction Training Programme 2022/2023 SEDR

  Progress meeting for North Western Mediation Development officers at Mediation Board Commission Ministry of Justice today, I received the...