Roof making support for deserving family in Mullipuram Puttalam. Rabiul Awwal Special project by YWMA Sri Lanka
புத்தளம் முள்ளிபுரத்தில் வசிக்கின்ற பயனாளி ஒருவருக்கு குடிசைகூரையினை வை.எம்.எம்.ஏ மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசாரின் முயற்சினால் , YWMA Sri lanka அமைப்பின் உதவியோடு ரபியுல் அவ்வல் மாதத்திற்கான சிறப்பு பணியாக மேற்கொள்ளப்பட்டது.
#mercyofrabiulawwal
No comments:
Post a Comment