Mosquito Nets donated to government Ayurvedic hospital in Puttalam.
ரபியுல் அவ்வல் மாதத்திற்கான சிறப்பு வேலைத்திட்டமாக முஸ்லிம் கலாச்சர திணைக்களத்தோடு இணைந்து , LUDF நிறுவனத்தின் உதவியோடு புத்தளம் ஆயுர்வேத அரச வைத்தியசாலைக்கு நுளம்பு வலைகள் வழங்கி வைக்கப்பட்டது. இதில் வைத்தியர் பேகம் , சமூக ஆர்வலரும், முன்னாள் YMMA அமைப்பின் தலைவருமான ஆசிரியர் முஹ்சி , YMMA மாவட்ட பணிப்பாளர் முஜாஹித் நிசார் மற்றும் கலாச்சார அபிவிருத்தி உத்தியோகத்தர் இபாம் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment